யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவராஜா சிவஞானம் அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவஞானம் தம்பதியினரின் அன்பு மகனும்,மகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,தர்ஷினி (தர்ஷி), ரமேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,நவரஞ்சன் (ரஞ்சன்), பவானி (ஜெனித்ரா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான லீலாவதி, செல்லக்கண்டு, பத்மநாதன், சச்சிதானந்தன், மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,அகிலேஸ்வரி, கனகேஸ்வரி, மங்களேஸ்வரி, யோகேஸ்வரி, உதயராசா காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தெய்வேந்திரம் ரஞ்சிதமலர், தேவாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 29, 2025
- Time of Funeral: June 28, 2025 from 5:00 PM - 9:00 PM and Sunday, June 29, 2025 from 8:00 AM - 9:30 AM
- Time the Cortege Leaves: June 29, 2025 at 11:00 AM
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada),
