Popular

யாழ் உரும்பிராயை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியா, சிட்னியை வசிப்படிமாகவும் கொண்ட சிவராஜசிங்கம் சிவகுமாரசிங்கம் அவர்கள் 26-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசிங்கம் சிவராஜசிங்கம், லோகேஸ்வரி தம்பதிகளின்
சிரேஷ்ட புத்திரனும், கந்தையா கணேசன்(சிட்னி), காலஞ்சென்ற சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
யாழினி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சாருஜன் அவர்களின் அன்புத் தந்தையும்,
 
விமலா விஜேந்திரா (டென்மார்க்), காலஞ்சென்ற சிவலோகசிங்கம் ஆகியோரின் அன்புச்
சகோதரரும்,
 
விஜேந்திரா (டென்மார்க்), வசீகரன்(சிட்னி), சித்திரா (பிரித்தானியா ), ரோகினி(கனடா ),
பாஸ்கரன்(சிட்னி), மனோகரன்(பிரித்தானியா )ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
ரம்யா (டென்மார்க்), சௌமியா (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்.
 
Live Link:-Click Here (https://streaming.naoca.com.au/e/1cfdb6e2-3c37-41ca-9285-1fc5747ce5af)
Pin:- 7557
 

பார்வைக்கு:-
 
Sunday ,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 8, 2023
  • Time of Funeral: 08 Oct 2023 9 :30 AM - 11:30 AM
  • Time the Cortege Leaves: 08 October 2023 11:30 AM - 12:00 PM
  • Location of Remains: Camellia Chapel Corner and Roads Delhi Rd & Plassey Rd Category Corporate Office Place of Worship, North Ryde NSW 2113, AustraliaCorner and Roads Delhi Rd & Plassey Rd Category Corporate Office Place of Worship, North Ryde NSW 2113, Australia
  • Funeral Location: Camellia Chapel Corner and Roads Delhi Rd & Plassey Rd Category Corporate Office Place of Worship, North Ryde NSW 2113, Australia

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...