யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறந்த இடமாகவும் பண்ணாகம், கொழும்பு பின்னர் இலண்டனில் வசித்து வந்தவருமான திரு. சிவராமன் சிவகுமார் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி சோமசுந்தரம் சிவராமன் (Liver Brothers) – அமராவதி தம்பதியினரின் பாசமிகு மகனும்,பண்ணாகம் காலஞ்சென்றவர்களான திரு திருமதி Dr கைலாயபிள்ளை – வடிவாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,திருமதி. ராகினி அவர்களின் பாசமிகு கணவரும்,சிவான், சுரேன், பவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,யூலியா, சர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,சரோஜினி அவர்களின் பாசமிகு தம்பியும்,Beau, Reny, Rosanthan, Thara ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
