fbpx

யாழ். காரைநகர் சந்தம் புளியடியை பிறப்பிடமாகவும், புதுறோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசம்பு சிவராமன் அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான சிவபாதம், சிவநாயகம், மகேஸ்வரி, சிவராசா, சிவலிங்கம், சிவனேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-12-2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் புகழுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 6, 2024
  • Time of Funeral: 06-12-2024 at 10.00 am
  • Time the Cortege Leaves: 06-12-2024 at 2:00pm
  • Location of Remains: Pudurot. Jaffna
  • Funeral Location: Bukhadal Karainagar Sambalodai Hindu Mayan

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...