Popular

யாழ். பெரிய கடற்கரை தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், இந்தியா – திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசாமி ஆனந்தவேல் அவர்கள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவசாமி – மாதவிப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற தணிகாசலம் – மாணிக்கவல்லி தம்பதியினரின் மருமகனும்,லக்சுமிதேவி அவர்களின் அன்பு கணவரும்,சுரேந்திரன் (இலண்டன்), சாருமதி (கனடா), இந்துமதி (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,அன்புச்செல்வி, சக்திதரன், காண்டீபன் ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,கமலாதேவி (இலங்கை), காலஞ்சென்றவர்களான விநாயகசுந்தரம், மகமாசி அம்மா, குழந்தைவேல், தங்கவேல் ஆகியோரின் அன்பு சகோதரனும்,சஞ்ஜை, அஜய், ஸ்வேதா, அனோஷினி, ராகவி, நிதேஸ், நிதுஷ், சௌமியா, ராகவன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 7, 2026
  • Location of Remains: Chennai, India

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *