New

யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசிதம்பரம் சந்திரன் அவர்கள் 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவனடி அடைந்தார். அன்னார்,  காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற குணலிங்கம் – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,வசந்தி (ஆசிரியை – வ/அல் இக்பால் மகா வித்தியாலயம்) அன்புக் கணவரும்,லவன் (பல்கலை மாணவன்), தேனுகா (மாணவி), லோஜிகா (மாணவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் வவுனியா தட்சணாகுளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 2, 2025
  • Time of Funeral: 02-03-2025 at 09.30 am
  • Location of Remains: 30/6, Kovil Road, Gurumankadu, Vavuniya.
  • Funeral Location: Dakshanakulam Hindu Cemetery, Vavuniya.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...