யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், Ennepetal ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசுப்பிரமணியம் சிவபாதசுந்தரம் அவர்கள் 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் – சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் – பூமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெயரூபலீலா அவர்களனி ்பாசமிகு கணவரும்,சஸ்கியா, நீலாம்பரன், கானவாரிதன், சிவறஞ்சன், பலகம்சன், பிலகரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், ஜெயலட்சுமி மற்றும் பாக்கியலட்சுமி, விஜயலட்சுமி (ஜேர்மனி), அன்னலட்சுமி, சிவலிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 21, 2024
- Time of Funeral: 21 Feb 2024 (8:30 AM - 1:00 PM)
- Funeral Location: Friedhof Voerde Friedhofsweg 11, 58256 Ennepetal, Germany
Leave a message for your friend or loved one...