Popular

யாழ். வேலணை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Mississauga – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தவராஜா சிவசுப்பிரமணியம் அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற தனலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,கந்தசாமி (கந்தஞானி), சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இளந்திரையன் (குமரன்), யசோதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,விஜயரூபன், தமிழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,வருணி, விதுசன், வர்வின், மைத்திரா, அத்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,பத்மாவதி, கெங்கேஷ்வரி (லோகி), காலஞ்சென்றவர்களான பவராஜா, அன்னலஷ்மி, நித்தியலஷ்மி, நடராஜா, பராசக்தி, தனஞ்சயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 5, 2025
  • Time of Funeral: October 4, 2025 from 5:00 PM - 9:00 PM and Sunday, October 5, 2025 from 1:00 PM - 2:00 PM
  • Time the Cortege Leaves: October 5, 2025 at 5:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *