Popular

யாழ். அராலி தெற்கை பிறப்பிடமாகவும், அராலி மத்தி வண்ணப்புரம் சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் யோகேஸ்வரன் அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சகுந்தலேஸ்வரி, செம்மணச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மாதகலை சேர்ந்த யோகேஸ்வரன் கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,இராஜினி (சுவிஸ்), தர்ஜினி (பிரான்ஸ்), இளங்கீரன் (இலங்கை), நிரோசன் (பிரான்ஸ்), ஆகியோரின் அன்புத்தந்தையும்,சிறிஸ் கந்தராஜா, சத்தியபாலன், சர்மிளா, கோமளா ஆகியோரின் அன்பு மாமனாரும், அபிவர்ஷன், அக்சயன், அனுசயன் பிருந்தாபன், பிருந்தினி ஆகியோரின் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-02-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பூநாவோடை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 20, 2026
  • Time of Funeral: 20-02-2026 at 9:00 AM
  • Location of Remains: Aralli Madhi Vannapuram Shiva Temple,
  • Funeral Location: Poonavodai Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *