யாழ் சுன்னாகம் புன்னாலைக்கட்டுவன் தெற்கை பிறப்பிடமாகவும், கொழும்பு , மொன்றியல் கனடா ஆகியவற்றை வதிவிடமாகவும் கொண்டவரும் இளைப்பாறிய சிறைச்சாலை உதவி அத்தியட்சருமான திரு சிவசுந்தரம் சிவசிதம்பரம் அவர்கள் 07-08-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மொன்றியல் கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் நாகம்மா ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வன்னித்தம்பி பூரணம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
திருமதி யசோதராதேவி, இளைப்பாறிய நீதிமன்ற பதிவாளர் அவர்களின் பாசமிகு கணவரும்,
கவிதா(ஆங்கில சுருக்கெழுதாளர் மேல் முறையீட்டு நீதிமன்றம்), கிரிசாந் (ஊடகவியலாளர் கொழும்பு,கனடா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிக்சன் வைத்திய நிபுணர் , சகந்தினி சட்டத்தரணி கொழும்பு ஆகியோரின் அன்பு மானாரும்,
டெனிரா நிக்சன்(Denira Nickson) அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கரியைகள் 14-08 2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியலில் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 14 Aug 2022 10:00 A M - 3:45pm
- Time the Cortege Leaves: 14 Aug 2022 - 3.45PM
- Location of Remains: 55, rue Gince, Montreal, Quebec Canada, H4N 1 J7
- Funeral Location: 55, rue Gince, Montreal, Quebec Canada, H4N 1 J7
Leave a message for your friend or loved one...