யாழ். ஆவரங்கால் பருத்தித்துறை வீதியை பூர்வீகமாகவும், கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும் கொண்ட திரு. க. சிவகுருநாதபிள்ளை சிவாப்பிள்ளை அவர்கள் கம்போடியாவில் இடம்பெற்ற – கடாரம் கொண்டான் இராசேந்திர சோழன் மாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்றவேளை இறைவனடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
