யாழ் தெல்லிப்பளை பன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தமிழ்த்தேசியப் பற்றாளரும், மகாஜனகல்லூரியினதும்,கொழும்பு மருத்துவக்கல்லூரியினதும் பழைய மாணவருமான மருத்துவர் சொக்கலிஙகம் செந்தில்குமார் அவர்கள் 02-08-2022ம் திகதி செவ்வாய்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம்(உதவி அரசாங்க அதிபர்) ராஜலட்சுமி தம்பதிகளின் அருமை மகனும்,
மருத்துவர் நிரோஷன் செந்தில்குமாரின் அன்புத் தந்தையும்,
செந்தில்குமாரி (மெல்போன்), கலாநிதி செந்தில்வதனா (லண்டன்), மருத்துவர்
செந்தில்மோகன் (ரொரன்டோ), செந்தில்யோகன் (தினேஸ் மாஸ்டர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணச்சந்திரன், காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, மருத்துவர் சுபாதினி, சித்திரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மருத்துவர் துஷ்யந்தி, அருணன், கோபி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மருத்துவர் மாதவி, சிந்துமாதிரி, தமிழ்மைந்தன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
கலாநிதி உமாகாந்தன், பைரவி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
திவ்வியன், தர்ஷனா, துவாரகா, தரணியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்
லண்டனில் நடைபெறும்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...