Popular

இலங்கையை பிறப்பிடமாக (அச்சுவேலி தோப்பை பூர்வீகமாக) கொண்ட கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மலேசியாவில் வசித்து வந்த அமரர் சொகனசிறி கனகரத்தினம் (SOKANASRI KANAGARATNUM) அவர்கள் கடந்த 13.01.2023 வெள்ளிக்கிழமை திடிர் உடல் நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிகிரியைகள் 16.01.2023 திங்கட்கிழமை காலை மணி 11.00 – மதியம் 1.00 மணிக்குள் சிம்பாங் லீமா, கிள்ளானில் நடைபெறும் என்பதை வருத்தத்துடன்
தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

 
மலேசியா வாழ் இலங்கை தமிழ் அகதிகள் அமைப்பு
 
தொடர்புகளுக்கு:
ரூபன்:+60 18 236 3242டினேஸ்: +60 11 267 17574

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...