யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சொக்கலிங்கம் ஐயாத்துரை அவர்கள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று காலை சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் – கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு – நீலாதாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,புவனேஸ்வரி (வசந்தா) அவர்களின் பாசமிகு கணவரும்,சந்திரலிங்கம், கணேசலிங்கம், ஜயந்தி, சாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கமலவண்ணன், கலைவாணி, தாரகி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,மிதுசன், மயூரன், கரிகாலன், கரிதரன், பிரகாஷினி, பிரகாஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற செல்லத்துரை, இரத்தினகாந்தி, அம்பிகாரெத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி, ஆறுமுகம், திருநாவுக்கரசு ஆகியோரின் மைத்துனரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 11, 2025
- Time of Funeral: 11th November 2025 at 10:00am
- Location of Remains: Urikadadu residence
- Funeral Location: Thiruvudal Mayilyadhanai Hindu crematorium
