Popular

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், கனகபுரம் முதலாம் பண்ணை கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் அருணாசலம் அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் – இலட்சுமி தம்பதியினரின் தவப் புதல்வனும், சின்னத்தம்பி – இலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பூமணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற ஆறுமுகம், கனகம்மா, சதாசிவம், தெய்வானை, மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கேதீஸ்வரன் (கனடா), தவமணி (கனடா), பவானி (இலண்டன்), ரவீந்திரநாதன் (கனடா), நகுலேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுஜாதா, சிவமோகன், சிவபாலன், சஜீ, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சோபனா, திபாகர், ராவீசன், சாம்பவி, காயத்திரி, ஐங்கரன், ஆதி, தாரகன், பிரியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 4, 2025
  • Time of Funeral: September 3, 2025 from 5:00 PM - 9:00 PM and on Thursday, September 4, 2025 from 8:00 AM - 11:00 AM
  • Time the Cortege Leaves: September 4, 2025 at 11:00 AM
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada).
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *