fbpx
New

யாழ். ஐயனார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் ஈஸ்வரநாதன் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்-மகேஸ்வரி தம்பதியினரின் இளைய புதல்வனும், காலஞ்சென்றவர்களான சண்முராஜா-பராசக்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெகதீஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற கமலாதேவி, கேதீஸ்வரநாதன், ஜெகநாதன், காலஞ்சென்ற ராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, விக்னேஸ்வரி, காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,பிருந்தா (பிரதேச செயலகம் – சண்டிலிப்பாய்), பவித்ரா (வவுனியா பல்கலைக்கழகம்), தீபிகா (யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரவிசங்கரின் அன்பு மாமனாரும்,ஜிதுனனின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...