யாழ். வட்டுக்கோட்டை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் கனகநாயகம் அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், சின்னத்துரை-அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,சாயீசன், வாசுகி, சுபாஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கிருசாந்தி, நவபாலன், ஆனந்த கிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், தையல்நாயகி மற்றும் தனலட்சுமி, வைத்தியநாதன், சிவகுமார், சிவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,கிருத்திகா, சதுஷன், கிஷோர், விதுன், அபிஸ்னா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 31, 2024
- Time of Funeral: 31-12-2024 at 11:30 am
- Location of Remains: Jaffna Vattukkottai East
- Funeral Location: Pugadalal Valukiyaru Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...