யாழ். ஆனைப்பந்தியை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளைவத்தையை வதிவிடமாகவும் கொண்ட. திரு சோமசுந்தரம் ஶ்ரீரஞ்சன் அவர்கள் 05/07/25 சனிக்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும்,சாந்தமலர் அவர்களின் அன்புக்கணவரும், பிரணவன் ( லண்டன்), திருமுருகன்( சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கஜரூபி ( லண்டன் ஆவரங்கால் ஒன்றிய விழாக்குழு உறுப்பினர் ), சியந்தி ஆகியோரின் மாமனாரும், அக்ஷரா, ஆரணிகா, சாத்விகா, யாதேவ் ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
