யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், துரையப்பா ஒழுங்கை, K.K.S வீதி, கோண்டாவில் மேற்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுர்தரம் புவனேஸ்வரன் அவர்கள் 25-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் – நீலம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,காலஞ்சென்ற கணேசலிங்கம் – நாகம்மா தம்பதியினரின் மருமகனும்,இந்துமதி அவர்களின் பாசமிகு கணவரும்,ஸ்ரீஹரி, சுகிர்தரன், துஷ்யந்தி (உப அஞ்சல் தலைவர் – யாழ் போதனா வைத்தியசாலை), சிவானந்தி, கெளரிதரன் அன்பு தந்தையும்,புவிராஜசிங்கம், காலஞ்சென்ற சிவபாலசிங்கம், பரராஜசிங்கம், கலாரஜனி, உதயகுமார், சர்வமாலா ஆகியோரின் சகோதரனும்,லக்ஷிகா, துஷ்யந்தன், ரவீந்திரன், யாழினி ஆகியோரின் மாமனாரும்,சாகித்தியா, ஹரிஷ்னா, ஆத்விக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 26, 2025
- Time of Funeral: 26-12-2025 at 1:00 PM
- Location of Remains: Duraiappa Nandala, K.K.S. Road, Gondavil West,
- Funeral Location: Karaikal Hindu Cemetery.
