fbpx

யாழ். காரைநகர் பொன்னம்பலம் வீதியை பிறப்பிடமாகவும், சிவகாமி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமு தெட்சனாமூர்த்தி அவர்கள் 22-07-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோமு-கர்ப்பம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இளைய தம்பி -செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,இரத்தினம்மா அவர்களின் அன்பு கணவரும்.நிஷாந்தினி, அருள்குமார், நிதர்சினி, கயல்விழி, புருஷோத்தமன் ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,ரவிகரன், தர்சினி, காந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 23, 2024
  • Time of Funeral: 23-07-2024 at 9.00 am
  • Location of Remains: Sivakami Amman Temple
  • Funeral Location: Pugadalal Alankan at Hindu Mayan.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...