fbpx

கொழும்பு, கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாக கொண்ட திரு. சூசை ரொசாரி பர்னாந்து அவர்கள் 14-09-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சூசை-மரியாள் பர்னாந்து தம்பதியினரின் அன்பு மகனும்,S.மேரி அசந்தா (ஜான்சி) அவர்களின் அன்புக்கணவரும்,மெரினோ, காலஞ்சென்ற மைக்கல், செரின், லிவிங்கஸ்டன், வினிங்ஸ்டன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜீட், செரின், டயான, சைலஜா ஆகியேராின் அன்பு மாமனாரும்,அல்வினா, சப்ரினா, மைக்கல், அன்றியா, டியோலா, லெரிஸா, செவோன், லெரினா, ஸ்டான்பர்ட் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 16, 2024
  • Time of Funeral: From 14th September 2024 to 16th September 2024 at 3:00pm
  • Time the Cortege Leaves: After Mass at St. Lucia's Cathedral
  • Location of Remains: No-64, Sri Sivananda Road, Kotahena
  • Funeral Location: Matampitiya Public Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...