யாழ். கரம்பன் கிழக்கு, ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட. சூசைப்பிள்ளை பெனடிக்ட் அவர்கள் 25-09-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை-ஆரோக்கியம் (இராசம்மா) தம்பதியினரின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற கிறீஸ்சோஸ்ரொம் பொன்ராசா-எலிசபெத் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ஜீலியட் ஜெயசீலி அவர்களின் அன்புக் கணவரும்,பீற்றர் ஜெயக்குமார் (அவுஸ்திரேலியா), ஜெயந்தினி (இலண்டன்), அன்டனி ஜெயந்திரன் (இலண்டன்), ரூபினி டேவிற் (கொழும்பு), வதனி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு தந்தையும்,பியூமா (அவுஸ்திரேலியா), பிலீப் கொன்ஸ்ரன்ரைன் (சுரேஸ்-இலண்டன்), ஜெனி (இலண்டன்), ஜீவன் (கொழும்பு), தனு ஜோசப் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற வைலட், லீடா (கிளி), சிசிலீயா (சாளற்-சுவிஸ், அருளானந்தம் டொமினிக் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 1, 2024
- Time of Funeral: From 30-09-2024,
- Time the Cortege Leaves: 01-10-2024 at 3:00 pm, Mass at St. John's Church
- Location of Remains: 27, Swartz Lane, Chundukkuli, Jaffna
- Funeral Location: Konchenchi Matha Semekkala.
Leave a message for your friend or loved one...