fbpx
Popular

இளவாலையைப் பிறப்பிடமாகவும் வலித்தூண்டலை வசிப்பிடமாகவும் மாதகலை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை எட்வின்ராசா அவர்கள் 07.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி சூசைப்பிள்ளை அன்னம்மா அவர்களின் அன்புப் புதல்வனும்,
 
காலஞ்சென்ற திரு திருமதி பேதுருப்பிள்ளை பூரணம் அவர்களின் அன்பு மருமகனும்,
 
ரெஜினாவின் (நட்சத்திரம்) அன்பு கணவரும்,
 
பொன் போஸ்கோ (இத்தாலி), ஜேகப் குலேந்திரன் (லண்டன்), காலஞ்சென்ற யூயின் ரட்ணகுமார், ஜெனற்ஜெஸ்ரலா (மாதகல்), அனற் சர்மிளா (அதிபர் – மு/ மந்துவில் அரசரத்தினம் வித்தியாலயம், புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
பிரபாகினி (மாலா) (இத்தாலி), டொறின் விஜிதா (லண்டன்), றோய் பிராங்கிளின் (மாதகல்), அன்ரன் யூட் டொலஸ் (தொழில் அதிகாரி) (முல்லைத்தீவு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
றெனுஜனா, ஜெபர்ஷனா ஆதித்தன் இளமாறன் சங்கீர்த்தன் திவ்யா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
 
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...