Popular

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், Montreal, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சௌந்தராஜன் மயில்வாகனம் அவர்கள் 08-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் – பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – சிவானந்தம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,கலைச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,ஜினித்தா, சர்மிலா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,Marc Laperriere அவர்களின் அன்பு மாமனாரும்,பத்மாவதி, காலஞ்சென்ற சிறீஸ்காந்தரூபன், பிரதாபன், சசிகலா (கனடா), சூரியகலா (இலங்கை), காலஞ்சென்ற மலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,பதி (கனடா), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், ரவீந்திரன் மற்றும் ஜெகன்மோகன், பாலமோகன் (கனடா), சித்திரா, பத்மினி (கனடா), சந்திரவதனி (பிரான்ஸ்), பத்மாசினி (இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 13, 2025
  • Time of Funeral: August 12, 2025 from 4:00 PM - 9:00 PM and Wednesday, August 13, 2025 from 9:00 AM - 12:00 PM
  • Time the Cortege Leaves: August 13, 2025 at 12:00noon
  • Location of Remains: Aeterna Funeral Complex (55 Rue Gince, Saint-Laurent QC H4N 1J7)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *