கண்டி, புஞ்சிபோகபிட்டிய வத்தை, பலகொல்லையைச் சேர்ந்த திரு. சவுந்தரம் ரத்தினபாண்டியன் அவர்கள் 29-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், வசந்தகோகிலம் அவர்களின் அன்புக்கணவரும்,திரு. R. S. குணாளன், திரு. R. அருள்ராஜ் ஜெயகுமார், திரு. R. ஞானராஜ், திருமதி ஜீவா ரொபின் ஆகியோரின் அன்புத் தகனப்பனாரும்,ஆஷா குணாளன், ரூபி அருள்ராஜ், இஷாரா ஞானராஜ், ரொபின் (சென்னை) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் இல-15/1, புஞ்சிபோகாபிட்டிய வத்தை, பலகொல்ல இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் கண்டி கிறிஸ்துநாதர் தேவாலயத்தில் நல்லடக்க ஆராதனை நடைபெற்று, கண்டி மகியாவா எங்கலிக்கன் கல்லறை பிரிவில் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...