பெனிஹெல, வரக்காப்பொலை, கேகாலையைப் பிறப்பிடமாகவும், தெகிவளை களுபோவிலயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோழன் சிவகுமார் அவர்கள் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சோழன் – வீரமலை பொறக்கிளி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பெரியசாமிப்பிள்ளை – செல்லம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சந்திராதேவி (ஆசிரியர்- கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக்கணவரும்,ஹரிகிரிஷாந்தன், திலூஷனி, லிஷாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மேகனேஸ்வரி, சரோஜாதேவி, நந்தகுமார் () ஆகியோரின் அன்பு சகோதரரும்,காலஞ்சென்ற நல்ல சேவுகன், சிவகுமார், சீத்தாஜெயந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 22, 2024
- Time of Funeral: 21st May 2024 from 08:00am to 8:00pm
- Time the Cortege Leaves: 22nd May 2024 from 12:30pm to 2:30pm
- Location of Remains: Supreme Funeral Parlor (No-02, Elvitigala Mw, Colombo-05
- Funeral Location: Borella Public Cemetery
