fbpx
New

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், Horsens – டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஶ்ரீ புவீந்திரராஜா ஐயம்பிள்ளை அவர்கள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை-இராசாத்தி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற செல்லையா-யோகேஸ் தம்பதியினரின் ஆசை மருமகனும்,சுலேகா அவர்களின் அன்புக் கணவரும்,மாளவிகா, அவனேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஶ்ரீ தேவி (இத்தாலி), ஶ்ரீ தாஸ் (இலங்கை), ஶ்ரீ நவம் (இலங்கை), ஶ்ரீ நிர்மலாதேவி (இலங்கை), ஶ்ரீ ஸ்வரா (இத்தாலி), ஶ்ரீ கவீஸ்வரா (இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,செல்வ ரஞ்சித் (பிரான்ஸ்), காலஞ்சென்ற ராதிகா (ஜேர்மனி), செல்வகுமார் (பிரான்ஸ்), ஜெயந்திகா (ஜேர்மனி), சசிரேகா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 10, 2024
  • Time of Funeral: 10-12-2024 from 10.00 am to 1.00 pm
  • Location of Remains: (Vestre Kapel, Horsens Vestre Kirkegard Silkeborgvej 40, 8700 Horsens), Denmark

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...