புலோலி ஆத்தியடியை பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கடந்த 31 வருடம் Melbourne வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பொன்னுச்சாமி 12-08-2022 காலமானார்.
அவர் காலம் சென்ற சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் புதல்வனும்,
காலம் சென்ற பவளம்மாவின கணவரும்,
காலம் சென்ற கந்தையா, விஜயலட்சுமி, மாணிக்கம், ஆறுமுகம் (Canada) ஆகியோரின் சகோதரனும்,
யசோதா விமலேஸ்வரனின் (Melbourne Boxhill) அன்புத்தகப்பனாரும்,
விமலேஸ்வரனின் மாமனாரும்,
துவாரகா, றொகான், ஹரி, சாயி, கோகுலன், அனி, கஜிபன், றொஷானி, நிலாந்தி,உருத்திரன் ஆகியோரின் பாட்டனாரும்,
எவலி, மாயன், ஹரிஷ், வினை ஆகியோரின் பூட்டனாரும் (Melbourne)ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-08-2022 வியாழக்கிழமை அன்று Boyd Chapel, Springvale Botanical Cemetery, Second Avenue, Springvale. Victoria இல் பி்.ப 12.30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
யசோதா மகள் Mobile : +61 42 330 0878
தொடர்புகளுக்கு:
யசோதா மகள் Mobile : +61 42 330 0878
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 18th August 2022 at 12:30pm
- Funeral Location: Boyd Chapel, Springvale Botanical Cemetery, Second Avenue, Springvale.
Leave a message for your friend or loved one...