Popular

யாழ். பன்னாலையை பிறப்பிடமாகவும், பலாலி கிழக்கு மருதடிச்சந்தியை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் இரத்தினம் அவர்கள் 03-10-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான  சுப்பிரமணியம் – இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,வைரவப்பிள்ளையின் அன்புச் சகோதரனும்,செல்லம் அவர்களின் கணவரும்,சந்திரகாந்தன், யசோதா, லலிதாதேவி, கௌசலாதேவி, ரதிதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அருளினி, காலஞ்சென்ற நந்தகுமார் , ஷரிகரன், இராம்ராஜ் ஆகியோரின் மாமனாரும்,விதுர்சன், கஜீபன், கஜிதா, லக்ஸனா, சதுசனா, சாருஜன், அபிஷா, ஹம்சயன், அஜீனா, திபஸ்ரிகா, ஆகியோரின் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெறும்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 5, 2025
  • Location of Remains: Palali East Marudhadichandi

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *