யாழ். தொல்புரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சக்திவடிவேல் அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு – ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,யசோதா (கனடா), யுகதேவி (இலண்டன்), காலஞ்சென்ற Dr. சக்திபாலன், லோஜினி (பிரதி முகாமையாளர் – மக்கள் வங்கி, சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,சசிதரன் (கனடா), ஜெயசீலன் (இலண்டன்), துவாரகா (ஆசிரியை – மன். டிலாசாலை கல்லூரி, நானாட்டான்), தவகுமாரன் (அபிவிருத்தி உத்தயோகத்தர் – பிரதேச செயலகம், சங்கானை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கணேசநாதன், செந்தில்செல்வர், மற்றும் விஜயலட்சுமி, இராசநாயகம் (ஓய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற சத்தியதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஆகாஸ், அபிலாஸ், அக்ஷயா, ஹரிஸ், ஹரித், சக்திகா, சக்திப்பிரியா, லியாசக்தி, திவ்யன், கிபிஷா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 22, 2025
- Time of Funeral: 22-10-2025 at 11.00 AM
- Location of Remains: Tholpuram West, Jaffna,
- Funeral Location: Thiruvadi Nilayam Hindu Cemetery.
