Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் – கனடாவை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவாஜி அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று மொன்றியலில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – கோசலை தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான நவரெட்ணம் – மகாலக்ஷ்மி (பொழுதோடி) தம்பதியினரின் அன்பு மருகனும்,காலஞ்சென்ற ஞானசுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும்,கோசலை (இந்தியா) அவர்களின் பாசமிகு தந்தையும்,வனஜா (வல்வெட்டித்துறை), ராஜாஜி (இந்தியா), நேதாஜி (சுவிஸ்), காலஞ்சென்ற பலாஜி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 2, 2025
  • Time of Funeral: March 2, 2025 from 12:00 PM to 2:00 PM
  • Time the Cortege Leaves: March 2, 2025 at 4:00 PM
  • Location of Remains: Complex Aeterna Funeral Crematorium (55 Rue Gince, St Laurent, Montreal, Quebec H4N 1J7)
  • Funeral Location: Complex Aeterna Funeral Crematorium (55 Rue Gince, St Laurent, Montreal, Quebec H4N 1J7)

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *