யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் விஜயரட்ணம் அவர்கள் இன்று 25-06-2025 புதன்கிழமை இறையடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – தவமணி தம்பதியினரின் அன்பு மகனும், நல்லநாதன் – மீனாட்சியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,பானுமதி அவர்களின் பாசமிகு கணவரும்,சரண்யா, கலைவாணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வைகுந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,தக்சிகா, வேபிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-06-2025 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தெல்லிப்பளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 26, 2025
- Time of Funeral: 26-06-2025 at 11:00 AM
- Location of Remains: Tellipalayam Veemankamat
- Funeral Location: Thiruvudal Tellipalaya Hindu Cemetery.
