Popular

முல்லைத்தீவு பொக்கனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் பரதானாலிங்கம் அவர்கள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், கணிதம்மா அவர்களின் அன்புக் கணவரும்,வைத்திய கலாநிதி தயானந்தரூபன் (பிராந்திய வைத்திய அதிகாரி – முல்லைத்தீவு), வைத்திய கலாநிதி சத்தியரூபன் (பதில் சுகாதார வைத்திய அதிகாரி – புதுக்குடியிருப்பு), சோபா (ஆசிரியர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,வினோநோகராதலிங்கம் (வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்) அவர்களின் மூத்த சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...