Popular

யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவு, பிரான்ஸை வசிப்பிடமாகம் கொண்ட திரு. சுப்பிரமணியம் ஜெயரஞ்சன் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – தங்கரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா – கனகபூஷணம் தம்பதியினரின் மருமகனும்,சூரியகலா அவர்களின் அன்புக் கணவரும்,(திவ்யா, சௌமியா, ஜீவேஸ் – பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-07-2025 சனிக்கிழமை மற்றும் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 – 4:00 மணி வரை Funérarium des Joncherolles (95 Marcel Sembat – 93430 Villetaneuse) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 22-07-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:00 – 12:00 மணி வரை Funérarium des Champinghy sur Marne (739 Rue Marcel Paul – 94500, Champinghy sur Marne) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:15 – 2:15 மணி வரை 15 Crematorium de Champinghy sur Marne (560 Avenue Maurice Thorez – 94500,Champinghy sur Marne) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, திருவுடல் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 22, 2025
  • Time of Funeral: July 19, 2025 and Sunday, July 20, 2025 from 3:00 - 4:00 p.m. July 22, 2025 from 9:00 a.m. - 12:00 p.m.
  • Time the Cortege Leaves: July 22, 2025 - 1:15 - 2:15 p.m. (cremation)
  • Location of Remains: 21st -Funérarium des Joncherolles (95 Marcel Sembat - 93430 Villetaneuse), 22nd-Funérarium des Champinghy sur Marne (739 Rue Marcel Paul - 94500, Champinghy sur Marne),
  • Funeral Location: Funérarium des Champinghy sur Marne (739 Rue Marcel Paul - 94500, Champinghy sur Marne),

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *