யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொள்ளுப்பிட்டி, தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் முகுந்தன் அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – கமலாதேவி தம்பதியினரின் இளைய மகனும், காலஞ்சென்ற க.வை சுந்தரராசா – கமலாம்பிகை (சித்தங்கேணி) தம்பதியினரின் மருமகனும், பவானி (இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்) அவர்களின் அன்புக் கணவரும்,சாயலன் (றோயல் கல்லூரி – 10D), வியாபினி (சைவ மங்கையர் வித்தியாலயம் – 3D) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,அழகேசன் (கனடா), ஆதித்தன் (Computer System Limited) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,Dr. கயல்விழி, Dr. தமிழ்ச்செல்வி (தேசிய கண் வைத்தியசாலை), Dr. தேவானந்தர் (அமெரிக்கா), நேசானந்தர் (கனடா), Dr. சர்வானந்தர் (தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை), பிரம்மானந்தர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 16-11-2025, from 9:00 am, to 3:00pm
- Time the Cortege Leaves: 16-11-2025, at 6:00pm
- Location of Remains: Jayaratna Funeral Home, Borella,
- Funeral Location: Borella General Cemetery
