முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், Glasgow ஸ்கொட்லண்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் பன்னீர்செல்வன் அவர்கள் 01-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – சேதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
Sukandini (wife): +44 755 579 3160Jasi (daughter): +44 783 218 1022Puvethika (Daughter): +44 773 979 0691
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...