யாழ். காரைநகர் புதுரோட்டை பிறப்பிடமாகவும், திருகோணமலை, சிட்னி – அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் செல்வரத்தினம் அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் – சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,ஈஸ்வரன், Dr. அஜந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,கிருஷ்ண ஜெயந்தி, Dr. ரகுபரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,லக்‌ஷிமிப்பிரதா, கார்த்திகேயன், ஸ்ரீபூர்ணா, துவாரகா, கீர்த்திகன் ஆகியோரின் ஆருயிர் பேரனும்,காலஞ்சென்றவர்களான நேசம்மா, இராசைய்யா மற்றும் சரஸ்வதி, நடராசா, பாக்கியம், இராணியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 16, 2025
  • Time of Funeral: 15-03-2025 from 5:00 - 7:00 pm,
  • Time the Cortege Leaves: 16-03-2025 at 10:30 am
  • Location of Remains: Liberty Funerals Granville (101 South St, Granville NSW 2142).
  • Funeral Location: Rookwood crematorium (Memorial Avenue, Rookwood)

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...