Popular

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா – சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிங்காரம்பிள்ளை அவர்கள் 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிங்காரம்பிள்ளை – சின்னபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,தம்பிராசா – நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,இந்துமதி, காலஞ்சென்ற செல்வச்சிவம், இளங்கோ, அன்பழகன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,சிவாஜி, சுவர்ணலதா, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஹரி, சங்குதா, ஆதவன், வெண்ணிலா, முகிலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற ஞானசௌந்தரி, ஞான பரமேஸ்வரி, தேவராஜா ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *