fbpx
New

யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், இல-25/3, மகேஸ்வரி லேன், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவபாலநாதன் அவர்கள் 30-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், திரு.திருமதி சுப்பிரமணியம் (இளைப்பாறிய ஆசிரியர்)-நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற K.K.V விசுவலிங்கம்-தெய்வானைப்பிள்ளை  தம்பதியினரின் அன்பு மருமகனும்,இந்திராணி அவர்களின்  அன்புக் கணவ௫ம்,கவிதா, லவதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,பரராசலிங்கம், ஆனந் ஆகியோரின் மாமனாரும்,குலம், சாயிஸ்வரி, சாயிரூபிணி, சாயிஸ்சன் ஆகியோரின் அன்பு பேரனும்,ஞானசிகாமலர், சிவரூபராணி, நற்குணநாதன்,  சிவயோகநாதன் ஆகியோரின் அன்பு சகோதரனும்,காலஞ்சென்ற தெய்வேந்திரன், பஞ்சலிங்கம், பத்மா, ராசம்மா காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவக்கொழுந்து, குலரட்ணம், கனகம்மா மற்றும் பரமானந்தம், காலஞ்சென்றவர்களான யோகராணி,  சண்முகம், புவனேஸ்வரி, சோமசுந்தரம் மற்றும் கமலாம்பிகை, பொன்னம்பலம், ராஜேஸ்வரி, செல்வராஜா, திலகவதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 2, 2024
  • Time of Funeral: 02-12-2024 from 8:00 am, funeral rites will be held at 10:00
  • Time the Cortege Leaves: 02-12-2024 at 12:00 noon
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Public Cemetery, Borella

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...