யாழ். காரைநகர் களபூமி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இல-05, அம்பலவாணர் வீதி, அத்தியடி பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் சிவானந்தன் அவர்கள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான சரவணமுத்து – சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தவமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சிவாஜினி (இலண்டன்), சிவரஞ்சனி (ஆசிரியை – யாழ். பெரியபுலம் மகா வித்தியாலயம்), சிவரூபினி (ஹட்டன் நஷனல் வங்கி-கைதடி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிறீராஜா (இலண்டன்), சிறீதரன் (அதிபர் – யாழ். சன்மார்க்க மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,மகீஷா, கிருத்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,சர்வேஸ்வரி (கொழும்பு), காலஞ்சென்ற சிவபாலன், யோகநாதன் (இலண்டன்), இராஜேஸ்வரி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,காலஞ்சென்ற சதாசிவம், பவானி, வசந்தகுமாரி, அம்பலவாணர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 28, 2025
- Time of Funeral: 28-01-2025 at 7:00 am
- Location of Remains: Ila-05, Ambalavanar Road, Athyadi Pilliyar Koviladi
- Funeral Location: Bukhadal Kombayan Sand Hindu Mayan.
Leave a message for your friend or loved one...