Popular

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், இல- 211/30 கோயில் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் திருஞானசம்பந்தர் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,செல்வா அவர்களின் அன்புக் கணவரும்,துஷாந், துஷாந்தினி, துளசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பாலச்சந்திரன், ராஜசுந்தரம் (ராஜன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற செல்வரட்ணம், ஜெகதீசன் (சோதி) ஆகியோரின் மைத்துனரும்,பிர்த்தி, டிபிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,பிரசாளினி, நீபதரன், வரயாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 9, 2025
  • Time of Funeral: 09-11-2025 at 08.00 AM
  • Time the Cortege Leaves: 09-11-2025 at 10.00 AM
  • Location of Remains: No. 211/30 Temple Road, Nallur
  • Funeral Location: Thiruvudal Semmani Hindu Cemetery.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *