யாழ். மானிப்பாய் பூம்பந்தலைப் பிறப்பிடமாகவும், நாவலப்பிட்டி, காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்ரமணியம் திருநாவுக்கரசு அவர்கள் 08-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் – ஜெகதாம்பாள் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற நாவலப்பிட்டி வேலுப்பிள்ளை – இராசம்மா தம்பதியினரின் சுவீகார புத்திரனும்,காலஞ்சென்ற காங்கேசன்துறை செல்லப்பா (செட்டியார்) – நாகம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,குமாரரூபன் (இலண்டன்), கணேசரூபன் (இலண்டன்), காலஞ்சென்ற விஜயரூபா, விமலரூபா (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தகப்பானரும்,ஜெயராணி, ஹெலயிஸ், சற்குணேஸ்வரன் ஆகியோரின் மாமனாரும்,மங்கையற்கரசி, மணி, சீதாலட்சுமி, சந்திரா, காலஞ்சென்ற திருஞானசம்பந்தர் ஆகியோரின் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன், மோக
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 10, 2025
- Time of Funeral: 10-11-2025 at 1.00 pm
- Location of Remains: Kankesanthurai,
