Popular

யாழ். வடமராட்சி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் தியாகராஜா அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா-ரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,ரஞ்சன், மஞ்சுளா (அவுஸ்திரேலியா), அனுஷியா, காலஞ்சென்ற மாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுசீலாதேவி, காலஞ்சென்ற செல்வராஜா (நீர்ப்பாசன பணிப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,தம்பிராசா (ஓய்வுபெற்ற ஆசிரியர்), பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நிர்மலேஸ்வரி, நாகேஸ்வரன் (அவுஸ்திரேலியா), நாகநாதன் (ரவி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,Dr.மது, லதா (பிரித்தானியா), சுதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,கண்ணன் (பிரித்தானியா), மோகன், காலஞ்சென்ற ரமேஸ் ஆகியோரின் பெரிய மாமாவும்,

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *