New

ஜேர்மனி – Aalen ஐப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுஜிந்தன் திருநாவுக்கரசு அவர்கள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – நாகம்மா தம்பதியினரின், அராலி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற நமசிவாயம் – கனகம்மா தம்பதியினரின் அன்புப் பேரனும்,திருநாவுக்கரசு – காலஞ்சென்ற சாரதாதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,சதீஸ்கரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,றேகா அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 14-03-2026 from 5:00pm - 9:00pm and on Sunday 15-03-2026 from 9:00am - 10:30am,
  • Time the Cortege Leaves: 14-03-2026 from 5:00pm - 9:00pm and on Sunday 15-03-2026 at 1:00pm
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
  • Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *