இந்தியா – திருச்சி மாவட்டம திருமனூர் கிராமம் சமயந்திரி கோத்திரம், மஸ்கெலியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – 15 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரம்பிள்ளை ஜெகநாதன் அவர்கள் 20-06-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை – முத்தம்மாள் (மஸ்கெலியா – யோகா ஸ்டோர்ஸ்) தம்பதியினரின் மகனும், கந்தசாமிப்பிள்ளை – நாகம்மாள் தம்பதியினரின் மருமகனும்,ஜெகதாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,யோகா, அமுதா, தர்ஷனி, தயானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காயத்திரி, ஞானசேகரன் (கஹவத்த), கிரி (செட்டியார் தெரு), சுதாகரன் (சுதா டிரேடர்ஸ் – கொழும்பு) ஆகியோரின் மாமனாரும்,சரோஜா (இந்தியா), சுப்பிரமணியம் (கொழும்பு), காலஞ்சென்ற கந்தசாமி (இராகலை), ரவிச்சந்திரன், சாரதாம்பாள், பத்மகாந்தி, யோகேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற வள்ளியம்மை ஆகியோரின் சகோதரரும்,ராமசாமிப்பிள்ளை (இந்தியா), காலஞ்சென்ற சொக்கலிங்கம்பிள்ளை ஆகியோரின் மாப்பிள்ளையும்,காலஞ்சென் செல்லம்மாளின் மைத்தனுரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 22, 2025
- Time of Funeral: 21-06-2025 from 8.00 am, 22-06-2025 at 2.00 pm
- Time the Cortege Leaves: 22-06-2025 at 4:30 pm
- Location of Remains: Mahinda Funeral Home, Wattala
- Funeral Location: Thiruvudal Kerawalapitiya Electric Crematorium
