fbpx
New

யாழ். வேலணை கிழக்கு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாரிஸ் – பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரலிங்கம் பிரதீஸ் அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி – இராசம்மா தம்பதியினர் மற்றும் செல்லத்துரை – சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற சுந்தரலிங்கம் – புனிதவதி தம்பதியினரின் அன்பு மகனும்,திரு.திருமதி நாகராசா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,பிருந்தா அவர்களின் ஆருயிர் கணவரும்,ஸ்ரீதயாபரன், நிர்மலா, சிவபரன், பரிமளா (பாமா), கிருபாகினி, சுகிதரன், கஜவர்னா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,கனகரஞ்சிதன், ஜெகதீபன், காயத்திரி, பிருந்தா, தர்சனா, அபிரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கௌசிகன், காவியா, காவியன், நிவிதா, அபிதா, கம்சிகா, தனுஸ்கா, அனிக்கா ஆகியோரின் ஆசை மாமாவும்,ஸ்ரீஜன், நித்தியநிலா, அக்ஷயன், அபிஸ்னா, ஆதிரா, ஆரகன், அமுதினி, அம்பாள் ஆகியோரின் நேசமிகு ஆசையப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...