Popular

யாழ். இணுவில் கிழக்குப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு காங்கேசந்துறை வீதியைப் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரலிங்கம் விஜயகுமார் அவர்கள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் – சிதம்பரேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா – ராசமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,தங்கராணி அவர்களின் அன்புக் கணவரும்,சிந்து (ஜேர்மனி), ராகுலன் (ஜேர்மனி), விதுஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சதீஸ் (ஜேர்மனி), வாசுகி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற நவசிவராசா, மல்லிகாதேவி, புஸ்பராசா, காலஞ்சென்ற இராசகுமார் (ஜேர்மனி), உதயகுமார் (ஜேர்மனி), பாலகுமார் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,காலஞ்சென்ற கிருஷ்ணானந்தன், குணானந்தன், சுதாகினி ஆகியோரின் மைத்துனரும்,அக்‌ஷனா, ஆரோகி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *