New

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரம் சிற்பனை முருகமூர்த்தி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரம் சண்முகவடிவேல் அவர்கள் 25-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரம் – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை (பொன்னையா) – இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,பன்னீர்ச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,சுதர்ஜினி, சுகந்தினி, சுரேஷ்குமார், ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற நீலாம்பிகை, ஞானசூரியன், ஞானாம்பாள் (பொற்கொடி), கருணைநாயகி (பவளம்), காலஞ்சென்ற தங்கவடிவேல் மற்றும் லோகநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,காலஞ்சென்ற பகீரதலட்சுமி, ஜெயமோகனரெட்ணம், ரமணி, தெய்வேந்திரன், பாசுபதம், காலஞ்சென்ற காசிலிங்கம், பன்னீர்ச்செல்வம், அருட்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,இதயவண்ணன், உதயகுமார், தர்ஷிகா, புஸ்பலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 2, 2025
  • Time of Funeral: 02-03-2025, from 08:00 am
  • Time the Cortege Leaves: 02-03-2025, at 3:30pm
  • Location of Remains: Jayaretna Funeral Home, Borella,
  • Funeral Location: Borella Public Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...