அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், மாதகல், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் கந்தசாமி (லக்ஸ்மனன்) அவர்கள் நேற்று (31-08-2022) இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற கந்தசாமி (மாதகல்), மற்றும் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
நந்தினியின் அன்பு கணவரும்,
மினிசா, வினோஜா ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்,
மற்றும் இளையதம்பி, பொன்னம்மா, மற்றும் தேவி, மலர் (கனடா), காலம்சென்றவர்களான சந்திரன், சாந்தி மற்றும் வசந்தி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
மற்றும் இந்திரன், தவராஜா, கிருபா, மோகன் ஆகியோரின் மைத்துனரும் ,
மற்றும் காலம்சென்றவர்களான கணவதிப்பிள்ளை, செல்லத்துரை மற்றும் உருத்திரமூர்த்தி (கனடா) ஆகியோரின் பெறாமகனும்,
மற்றும் வசந்தராணியின் மருமகனும்,
மற்றும் கீர்த், கயன், கீர்த்திகா, நிலுஜா, தனுஜா, சிண்டியா, காவேரி, தியான ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
வெள்ளிக்கிழமை (02-09-2022) – 5:00 PM to 9:00 PM
ஞாயிற்றுக்கிழமை (0
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: Friday (02-09-2022) - 5:00 PM to 9:00 PM Sunday (04-09-2022) - 3:00 PM to 3:30 PM
- Time the Cortege Leaves: Sunday (04-09-2022) - 3:30 PM to 5:00 PM
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Avenue, Ajax, ON, L1S 2E3
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre 384 Finley Avenue, Ajax, ON, L1S 2E3
Leave a message for your friend or loved one...