இந்தியா – திருச்சி மாவட்டம் கருப்பம்பட்டி கிராமத்தை பூர்வீகமாக் கொண்ட திரு. சுப்பையாப்பிள்ளை சேனாதிராஜா அவர்கள் 25-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையாப்பிள்ளை – சியாலம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,கருப்பையாபிள்ளை – சரோஜா தம்பதியினரின் அன்பு மருமகனும்,பிரியா அவர்களின் அன்புக் கணவரும்,டினுஸ்ஹரன், ருக்ஷிதா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,திருச்செல்வம் (K.S.D Groceries – பதுளை), கனகராஜா (Gokul Brass – Wolfendal Street), யோகராஜா (கொழும்பு), ஜெகஜோதிராஜா (S.J Textile – பதுளை), விஜயலச்சுமி, ரமணி, பவானி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சிதம்பரம்பிள்ளை, முரளிதரன், நவமணி, புனிதமலர், மேனகா, சுமித்ரா ஆகியோரின் மைத்துனரும்,செல்வகுமார் (Ceylon Medical – கொழும்பு – 06), முருககுமார் (Smart Fix – கொழும்பு-12), பிரதீபன் (Bombay Stores – மாத்தளை) ஆகியோரின் சகலையும்,
Overview
- Funeral Status: Completed
